ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

கருத்துரிமைப் பெட்டி


கருத்துரிமைப் பெட்டி






             சமூக அறிவியல் மற்றும் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் சார்பில் ஜூலை 10, 2017 (10.07.2017)  அன்று  காட்டூர் அரசு மேனிலைப்பள்ளியில் கருத்துரிமைப் பெட்டி வைக்கப்பட்டது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது கருத்துகள் மற்றும் குறைகளைப் பதிவு செய்து பெட்டியில் இட்டனர். அவைகள் தொகுக்கப்பட்டுத் தலைமையாசிரியர் பார்வைக்கு வைக்கப்பட்டன. மாணவர்கள் பதிவு செய்தவற்றுள் ஒரு சில மட்டும்.



  • கழிவறை வசதி
  • தூய்மையான குடிநீர்
  • சுகாதாரமான சத்துணவுக் கூடம்
  • பள்ளி வளாகத் தூய்மை
  • வகுப்பறைத் தரைகள் சீரமைப்பு
  • பள்ளி வளாகச் சுற்றுச்சுவர்
  • 9 ஆம் வகுப்பு அ பிரிவுக்கு மின்விசிறி வசதி
  • விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்
  • ஆண்டு விழா நடத்துதல்
  • போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்குதல்
 
எழுத்தாக்கம்:
மு.சிவகுருநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக