யுனெஸ்கோ :அழியாத சோழர் பெருங்கோயில்கள்
ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களைக் குறிக்கும். அக்கோயில்களாவன:
தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவில், கங்கைகொண்ட சோழபுரம்,
மற்றும்
தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவற்றைக் குறிக்கும்.
இவை 1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.