திங்கள், 25 அக்டோபர், 2010

INSPIRE AWARD -2010

INSPIRE AWARD -2010      DATE:15.10.2010

    பரிசு வழங்கல் -பாராட்டு   மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி -2010


 எம் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி -2010 - ல் விவசாயம் மற்றும் தொழில்  நுட்பப்  பிரிவில் திருவாரூர் மாவட்ட அளவில் மூன்றாவது இடம் பெற்றது .  
 
       தலைமை ஆசிரியர்,  அறிவியல் கண்காட்சி -2010   சிறப்பாக நடை பெற பாடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளை வெகுவாக பாரட்டினார் . 
 
INSPIRE AWARD -2010 -ல் திருவாரூர் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 20 பள்ளிகளில் எம் பள்ளியும் இடம்   பெற்றது  சிறப்பான ஒன்றாகும் .

































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக