செவ்வாய், 26 அக்டோபர், 2010

நாணய சேகரிப்பில் ஈடுபட்ட 7 ஆம் வகுப்பு மாணவர்கள்

நாணய சேகரிப்பில் ஈடுபட்ட  7  ஆம்  வகுப்பு மாணவர்கள் 

நமது பள்ளி  தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த  இரு  மாணவர்கள்  நாணய சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

செல்வன்.லூ .அருள் டேவிட்       7 ஆம்   வகுப்பு 


செல்வன்.மா.சந்தோஷ் குமார் 7 ஆம்   வகுப்பு 

 இவர்களை இப்பள்ளி பாராட்டி வாழ்த்துகிறது. 


                                   செல்வன்.லூ .அருள் டேவிட்      7 ஆம்   வகுப்பு 
                                   செல்வன்.மா.சந்தோஷ் குமார் . 7 ஆம்   வகுப்பு
                                 செல்வன்.லூ .அருள் டேவிட்      7 ஆம்   வகுப்பு 
                                  செல்வன்.மா.சந்தோஷ் குமார் . 7 ஆம்   வகுப்பு
                         செல்வன்.மா.சந்தோஷ் குமார்
                             செல்வன்.லூ .அருள் டேவிட் 

நமது பள்ளி  தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் அளிக்கப்பட்ட மாதிரிகள் : 
 

                                                                    நாணயங்கள் 
       படங்கள்:மு.சிவகுருநாதன்                                          அஞ்சல்தலைகள்



வழங்கியோர் : 

சமூக அறிவியல்  
மற்றும்       
தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள்,
 அரசு மேனிலைப்பள்ளி,  
காட்டூர்-610104

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக