பரிசு வழங்கல் -பாராட்டு
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி -2010
எம் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி -2010 - ல் விவசாயம் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் திருவாரூர் மாவட்ட அளவில் மூன்றாவது இடம் பெற்றது .
மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி -2010
எம் பள்ளி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி -2010 - ல் விவசாயம் மற்றும் தொழில் நுட்பப் பிரிவில் திருவாரூர் மாவட்ட அளவில் மூன்றாவது இடம் பெற்றது .
தலைமை ஆசிரியர், அறிவியல் கண்காட்சி -2010 சிறப்பாக நடை பெற பாடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளை வெகுவாக பாரட்டினார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக