வெள்ளி, 15 அக்டோபர், 2010

அறிவிப்பு : விரைவில் ...

கல்வி மற்றும் களப்பயணம் 14.10.2010

நேற்று  மாலை   (14 .10 .2010 ) நம் பள்ளி
 தொன்மைப் பாதுகாப்பு மன்றம் 
மற்றும்  சமூக அறிவியல்  
மன்றம் சார்பில் 
கல்வி மற்றும் களப்பயணம்நடைபெற்றது . 
 சில படங்கள் மட்டும் இங்கு வெளி இடப்பட்டது.

பார்த்த  இடங்கள் :

01.தீபங்குடி சமணப்பள்ளி 

02.பெரும்பண்ணையூர்  சர்ச் 

03.திருக்கண்ணமங்கை பெருமாள்  கோவில்

கலந்து கொண்டவர்கள் :  


 தொன்மைப் பாதுகாப்பு  மற்றும்  சமூக அறிவியல் மன்ற மாணவ -மாணவிகள்  40 பேர்


திரு. சு. சின்னப்பன் தலைமை ஆசிரியர்

திருமதி .உரு .பத்மராணி

திருமதி.மு.மல்லிகா  

திருமதி.D.C.பிரமிளா 

திருமதி.ஜா .பி. கிரேஸ் இன்பான்டா 

திரு.மு.சிவகுருநாதன் 
களப்பயணம்  குறித்த விரிவான  அறிக்கை -கட்டுரை மற்றும்  மாணவ -மாணவிகளின்  கட்டுரையும் விரைவில் இத்தளத்தில் பிரசுரிக்கப்படும் . 
வழங்கியோர் : 

சமூக அறிவியல்  
மற்றும்       
தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள்,
 அரசு மேனிலைப்பள்ளி,  
காட்டூர்-610104

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக