புதன், 13 அக்டோபர், 2010

கல்வி மற்றும் களப்பயணம் 14.10.2010

இன்று  மாலை   (14 .10 .2010 ) நம் பள்ளி
 தொன்மைப் பாதுகாப்பு மன்றம் 
சார்பில் 
கல்வி மற்றும் களப்பயணம்.

பார்க்கும் இடங்கள் :

தீபங்குடி சமணப்பள்ளி 

பெரும்பண்ணையூர்  சர்ச் 

திருக்கண்ணமங்கை பெருமாள்  கோவில்





வழங்கியோர் : 
மு.சிவகுருநாதன்
சமூக அறிவியல்  
மற்றும்       
தொன்மைப் பாதுகாப்பு மன்றங்கள்,
 அரசு மேனிலைப்பள்ளி,  
காட்டூர்-610104

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக